• Mar 06 2025

108 பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடர்பில் அறிவிப்பு..!

Sharmi / Mar 5th 2025, 8:46 am
image

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108 பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 6,7, மற்றும் 8ஆம் திகதிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதேவேளை, அருட் திரு G.A. பிரான்சிஸ் யோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான 5 இருபதுக்கு இருபது (T-20) கிரிக்கெட் போட்டி மார்ச் 12 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகும்.

பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி மாதம் 27,28. மற்றும் பங்குனி 01 வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களிலும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடாத்த திட்டமிடப்பட்டு சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


108 பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடர்பில் அறிவிப்பு. சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108 பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 6,7, மற்றும் 8ஆம் திகதிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.அதேவேளை, அருட் திரு G.A. பிரான்சிஸ் யோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான 5 இருபதுக்கு இருபது (T-20) கிரிக்கெட் போட்டி மார்ச் 12 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகும்.பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி மாதம் 27,28. மற்றும் பங்குனி 01 வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களிலும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடாத்த திட்டமிடப்பட்டு சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement