• Oct 30 2024

கைதியின் முகத்தை பிளேடால் வெட்டி கிழித்த மற்றொரு கைதி - மாத்தறையில் சம்பவம்!

Tamil nila / Jul 20th 2024, 9:07 pm
image

Advertisement

மாத்தறை சிறைச்சாலையில்  கைதி ஒருவர் மற்றொரு கைதியின் முகத்தை பிளேடால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த கைதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

கைதியின் முகத்தை பிளேடால் வெட்டி கிழித்த மற்றொரு கைதி - மாத்தறையில் சம்பவம் மாத்தறை சிறைச்சாலையில்  கைதி ஒருவர் மற்றொரு கைதியின் முகத்தை பிளேடால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.காயமடைந்த கைதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement