• Jan 14 2025

மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்கள் - அநுர அரசின் அடுத்த திட்டம்

Chithra / Jan 13th 2025, 9:20 am
image


எதிர்காலத்தில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்

கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தால் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார நிலைமைகள் மதிப்பிடப்படும் பல்வேறு நேரங்களில் இந்த சோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் முறைப்பாடுகள் இருந்தால் மட்டுமே நாங்கள் அதைத் தொடர்கிறோம். அது போதாது.

அரசாங்கம் இப்போது இலங்கையில் ஒன்று அல்லது இரண்டு ஆய்வகங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது. என்றார்.

மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்கள் - அநுர அரசின் அடுத்த திட்டம் எதிர்காலத்தில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.கண்டியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தால் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.சுகாதார நிலைமைகள் மதிப்பிடப்படும் பல்வேறு நேரங்களில் இந்த சோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் முறைப்பாடுகள் இருந்தால் மட்டுமே நாங்கள் அதைத் தொடர்கிறோம். அது போதாது.அரசாங்கம் இப்போது இலங்கையில் ஒன்று அல்லது இரண்டு ஆய்வகங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement