• Jun 26 2025

இலங்கை இராணுவத்துக்கு புதிய பிரதானி நியமனம்!

Chithra / Jun 26th 2025, 1:47 pm
image

 

இலங்கை இராணுவத்தின் 67 ஆவது தலைமைப் பிரதானியாக இலங்கைப் பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது தலைமைப் பிரதானி ஆவார்.

2025 பெப்ரவரி முதல் இலங்கை இராணுவத்தின் 66வது பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கேவுக்குப் பதிலாகப் இவர் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை இராணுவத்துக்கு புதிய பிரதானி நியமனம்  இலங்கை இராணுவத்தின் 67 ஆவது தலைமைப் பிரதானியாக இலங்கைப் பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது தலைமைப் பிரதானி ஆவார்.2025 பெப்ரவரி முதல் இலங்கை இராணுவத்தின் 66வது பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கேவுக்குப் பதிலாகப் இவர் பொறுப்பேற்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement