• Nov 25 2024

மத்திய மாகாணத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்...!

Sharmi / May 17th 2024, 12:15 pm
image

மத்திய மாகாணத்தில் நுவரெலியா, ஹகுரன் கெத்த, நாவுல மற்றும் மாத்தளை ஆகிய கல்விப் பிரதேசங்களுக்கு புதிய கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில்  நுவரெலியாவிற்கு திருமதி பிஹில்கெதரவும்,   ஹகுரன் கெத்தவுக்கு டி.எம்.பி.எல்.அபேரத்னவும்,  நாவுலவிற்கு  வனசிங்கவும் மற்றும்  மாத்தளைக்கு திருமதி நவோமி ஹெட்டியாராச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகளுக்கான நியமனக் கடிதம் மத்திய மாகாண ஆளுநர் வழக்கறிஞர் லலித் யூ தலைமையில்   கமகே தலைமையில் நேற்று முன்தினம்  (15) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் மஞ்சுள மதஹபொல, மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத், மாகாண கல்வி பணிப்பாளர் அமரசிறி பியதாச, பிரதம மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் பிரபாத் மத்துமாராச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மத்திய மாகாணத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர்கள் நியமனம். மத்திய மாகாணத்தில் நுவரெலியா, ஹகுரன் கெத்த, நாவுல மற்றும் மாத்தளை ஆகிய கல்விப் பிரதேசங்களுக்கு புதிய கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்தவகையில்  நுவரெலியாவிற்கு திருமதி பிஹில்கெதரவும்,   ஹகுரன் கெத்தவுக்கு டி.எம்.பி.எல்.அபேரத்னவும்,  நாவுலவிற்கு  வனசிங்கவும் மற்றும்  மாத்தளைக்கு திருமதி நவோமி ஹெட்டியாராச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த அதிகாரிகளுக்கான நியமனக் கடிதம் மத்திய மாகாண ஆளுநர் வழக்கறிஞர் லலித் யூ தலைமையில்   கமகே தலைமையில் நேற்று முன்தினம்  (15) இடம் பெற்றது.இந் நிகழ்வில் மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் மஞ்சுள மதஹபொல, மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத், மாகாண கல்வி பணிப்பாளர் அமரசிறி பியதாச, பிரதம மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் பிரபாத் மத்துமாராச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement