• Nov 17 2024

17 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஆணையிறவு வீதி!

Tamil nila / Nov 12th 2024, 7:31 pm
image

கிளிநொச்சி ஏ 9 வீதியில் அமைந்துள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த போது அந்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிரவு மீட்கப்பட்டு மீண்டும் ஆணையிரவு வீதி திறக்கப்பட்டது.

அதன் பின்னர் 8 வருடங்களின் பின்னர் அதாவது 2008 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் வீதி சோதனைச் சாவடிகள் போடப்பட்டனர்.

சுமார் 17 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆணையிரவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளது.


17 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஆணையிறவு வீதி கிளிநொச்சி ஏ 9 வீதியில் அமைந்துள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்த போது அந்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆணையிரவு மீட்கப்பட்டு மீண்டும் ஆணையிரவு வீதி திறக்கப்பட்டது.அதன் பின்னர் 8 வருடங்களின் பின்னர் அதாவது 2008 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் வீதி சோதனைச் சாவடிகள் போடப்பட்டனர்.சுமார் 17 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆணையிரவு சோதனை சாவடி திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement