• Feb 06 2025

டயனா கமகேவை கைது செய்ய பிடியாணை

Chithra / Feb 6th 2025, 11:15 am
image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (06) காலை பிடியாணையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டயனா கமகேவை கைது செய்ய பிடியாணை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (06) காலை பிடியாணையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement