இணுவில் பொது நூலகத்தின் சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் கலை விழா நேற்று (12) இணுவில் பொதுநூலகத்தில், தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் த.முகுந்தனும், சிறப்பு விருந்தினர்களாக டிப்ளோமா கற்கைநெறிகள் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பகுதித் தலைவர் பொ.ஜெனார்த்தனனும், மென் பொறியாளர் இராகவனும் கலந்து கொண்டரர்கள். இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் கலை விழா இணுவில் பொது நூலகத்தின் சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் கலை விழா நேற்று (12) இணுவில் பொதுநூலகத்தில், தலைவர் ம.கஜந்தரூபன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் த.முகுந்தனும், சிறப்பு விருந்தினர்களாக டிப்ளோமா கற்கைநெறிகள் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பகுதித் தலைவர் பொ.ஜெனார்த்தனனும், மென் பொறியாளர் இராகவனும் கலந்து கொண்டரர்கள். இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.