• Feb 27 2026

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு!

shanuja / Feb 26th 2026, 2:14 pm
image

அஸ்வெசும நலன்புரித் திட்ட்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் முதியோர் கொடுப்பனவு இன்று (26) பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இத் திட்டத்தின் முதல் கட்ட முதியோர் கொடுப்பனவுக்காக 310 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


மேலும் இரண்டாம் கட்டத்தின் கீழ் பயனாளிகளுக்காக 30 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு அஸ்வெசும நலன்புரித் திட்ட்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் முதியோர் கொடுப்பனவு இன்று (26) பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் முதல் கட்ட முதியோர் கொடுப்பனவுக்காக 310 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்டத்தின் கீழ் பயனாளிகளுக்காக 30 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement