கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது புதுவருட கடமைகளை ஆரம்பித்தனர்.
இன்று (01) காலை 8.30மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் நாட்டுக்காக உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூரும் முகமாக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது .
தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஒளி / ஒலி பரப்பப்படும் "Clean Sri Lanka" நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழாவுடன் உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் - பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் : "Clean Sri Lanka" நிகழ்ச்சி ஆரம்பம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது புதுவருட கடமைகளை ஆரம்பித்தனர்.இன்று (01) காலை 8.30மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் நாட்டுக்காக உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூரும் முகமாக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது .தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஒளி / ஒலி பரப்பப்படும் "Clean Sri Lanka" நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழாவுடன் உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டனர்.