• Jan 28 2025

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் : விசேட நத்தார் ஆராதனை

Tharmini / Dec 25th 2024, 10:14 am
image

நாடளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட  நத்தார் ஆராதனைகள் இடம்பெற்றது.

மேலும், முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நத்தார் ஆராதனை இடம்பெற்றது. 

இதன்போது லண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.



முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் : விசேட நத்தார் ஆராதனை நாடளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட  நத்தார் ஆராதனைகள் இடம்பெற்றது.மேலும், முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நத்தார் ஆராதனை இடம்பெற்றது. இதன்போது லண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now