• Dec 25 2024

சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு..!

Sharmi / Dec 25th 2024, 10:06 am
image

சீனா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வலைகள் நேற்றையதினம்(24) யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் வைத்து  மணிந்தோட்டம், உதயபுரம் கொழும்புத்துறை, சுழிபுரம்  போன்ற இடங்களைச் சேர்ந்த. 200 கடற்றொழிலாளர்களுக்கு பயனாளிகளுக்கு 06 வலைகள் வீதம் வழங்கப்பட்டன.

யாழ் மாவட்டத்தில்  சீன அரசாங்கத்தால்  மீனவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட வலைகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், ஒரு பயனாளிக்கு 60,000 பெறுமதியான வலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராசசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.





சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு. சீனா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வலைகள் நேற்றையதினம்(24) யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் வைத்து  மணிந்தோட்டம், உதயபுரம் கொழும்புத்துறை, சுழிபுரம்  போன்ற இடங்களைச் சேர்ந்த. 200 கடற்றொழிலாளர்களுக்கு பயனாளிகளுக்கு 06 வலைகள் வீதம் வழங்கப்பட்டன.யாழ் மாவட்டத்தில்  சீன அரசாங்கத்தால்  மீனவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட வலைகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், ஒரு பயனாளிக்கு 60,000 பெறுமதியான வலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராசசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement