• Sep 20 2024

இரண்டே நாட்களில் 2000 கோடியை கடந்து வசூல் செய்த அவதார்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

Chithra / Dec 18th 2022, 5:07 pm
image

Advertisement

கடந்த 16ஆம் தேதி உலகளவில் 52 ஆயிரம் திரைகளில் வெளிவந்த திரைப்படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர்.

2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது.

வெளிவந்த முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் சக்கபோடு போட்டு வருகிறது. 


இந்நிலையில், வெளிவந்த இரண்டே நாட்களில் உலகளவில் ரூ. 2100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

விரைவில் இப்படம் பல்லாயிரம் கோடிகளை கடந்து வசூல் செய்யும் என உறுதியாக கூறப்படுகிறது.

இரண்டே நாட்களில் 2000 கோடியை கடந்து வசூல் செய்த அவதார். பாக்ஸ் ஆபிஸ் சாதனை கடந்த 16ஆம் தேதி உலகளவில் 52 ஆயிரம் திரைகளில் வெளிவந்த திரைப்படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர்.2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இது.ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது.வெளிவந்த முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் சக்கபோடு போட்டு வருகிறது. இந்நிலையில், வெளிவந்த இரண்டே நாட்களில் உலகளவில் ரூ. 2100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.விரைவில் இப்படம் பல்லாயிரம் கோடிகளை கடந்து வசூல் செய்யும் என உறுதியாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement