• Mar 10 2026

சர்வதேச தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு வீதி நாடகம் !

Ziya / Feb 7th 2026, 5:01 pm
image


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழுநோய் தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தைக்கு முன்பாக விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றுள்ளது.


இதன் போது துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


சர்வதேச தொழுநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு வீதி நாடகம் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழுநோய் தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தைக்கு முன்பாக விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றுள்ளது.இதன் போது துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement