பளை பிரதேசத்தில் அமைந்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் வடக்கு மாகாண சபைக்கு வழங்கும் சமூக வலுவூட்டல் நன்கொடை நிதி 17 மில்லியன் ரூபாவும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நிதி 12 மில்லியன் ரூபாவுமாக 29மில்லியன் ரூபா செலவில் பளை நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த ஆயுள்வேத வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் நடைபெற்றுள்ளது
பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் .சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் .ப.சத்தியராகவன் ,பளை புனித அந்திரேயா ஆலய அருட்பணி.கி.வரதராஜன்,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் .இ.த.ஜெயசீலன் கலந்து கொண்டனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆயுள்வேத வைத்தியசாலை திறந்து வைப்பு பளை பிரதேசத்தில் அமைந்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் வடக்கு மாகாண சபைக்கு வழங்கும் சமூக வலுவூட்டல் நன்கொடை நிதி 17 மில்லியன் ரூபாவும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நிதி 12 மில்லியன் ரூபாவுமாக 29மில்லியன் ரூபா செலவில் பளை நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த ஆயுள்வேத வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் நடைபெற்றுள்ளதுபிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் .சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.இந் நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் .ப.சத்தியராகவன் ,பளை புனித அந்திரேயா ஆலய அருட்பணி.கி.வரதராஜன்,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் .இ.த.ஜெயசீலன் கலந்து கொண்டனர்.