• Feb 14 2026

ரஜினிகாந்த் 174ஆவது படத்திற்கு 225 கோடி ரூபாய் சம்பளம்!

dileesiya / Feb 13th 2026, 1:54 pm
image

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்த பிறகு, 174ஆவது படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். 


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் கமல் ஹாசனுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இணைந்து நடிக்கிறார்.


இதற்கான புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது.


இதில் இருவரும் 80ஸ் கெட்டப்பில் காணப்பட்டனர். 


ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான சம்பளம் 225 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.


இது தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் ஆகும்.

ரஜினிகாந்த் 174ஆவது படத்திற்கு 225 கோடி ரூபாய் சம்பளம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்த பிறகு, 174ஆவது படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் கமல் ஹாசனுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இணைந்து நடிக்கிறார்.இதற்கான புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது.இதில் இருவரும் 80ஸ் கெட்டப்பில் காணப்பட்டனர். ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான சம்பளம் 225 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.இது தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement