• Dec 13 2024

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு - இந்த வாரம் வரவுள்ள அறிவிப்பு

Chithra / Nov 11th 2024, 2:22 pm
image

  

பாண், பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன் செயலாளர் எம்.எம்.நைமுதீன் அந்த சங்கங்களுடன் இந்த வாரம் கலந்துரையாடல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் பேக்கரி பொருட்களுக்கு தேவையான பொருட்களின் விலை குறைவடைந்துள்ள நிலையில் பேக்கரி பொருட்களை குறைந்த விலையில் வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு - இந்த வாரம் வரவுள்ள அறிவிப்பு   பாண், பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.அதன் செயலாளர் எம்.எம்.நைமுதீன் அந்த சங்கங்களுடன் இந்த வாரம் கலந்துரையாடல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.சந்தையில் பேக்கரி பொருட்களுக்கு தேவையான பொருட்களின் விலை குறைவடைந்துள்ள நிலையில் பேக்கரி பொருட்களை குறைந்த விலையில் வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement