• Apr 03 2025

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

Chithra / Aug 16th 2024, 12:52 pm
image


வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று (16) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒற்றை நிரல் கொண்ட வாக்குச் சீட்டானது 27 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதேநேரம், வேட்பாளர்களின் பெயர்கள் இரட்டை நிரல்களுடைய வாக்குச்சீட்டு எனில் 13.5 அங்குல நீளம் மற்றும் அகலம் காணப்படும் என அரச அச்சக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பம் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று (16) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒற்றை நிரல் கொண்ட வாக்குச் சீட்டானது 27 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம், வேட்பாளர்களின் பெயர்கள் இரட்டை நிரல்களுடைய வாக்குச்சீட்டு எனில் 13.5 அங்குல நீளம் மற்றும் அகலம் காணப்படும் என அரச அச்சக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement