• Apr 14 2026

மன்னாரில் சட்டவிரோத கடற்றொழிலுக்கு தடை; யாழில் ஏன் தடை செய்ய முடியவில்லை? வர்ணகுலசிங்கம் கேள்வி

Chithra / Feb 7th 2026, 9:45 pm
image

இலங்கையில் சட்டவிரோத கடற்றொழில்களின் தடை மன்னாரில் நடைமுறையில் உள்ளபோது ஏன் யாழ்ப்பாணத்தில் அவற்றை தடை செய்ய முடியவில்லை என வட மாகாண கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிய காணொளியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்

இதேவேளை வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி வழங்கிவந்தால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கபடுவதாகவும் இதனால் சம்மந்தபட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மன்னாரில் சட்டவிரோத கடற்றொழிலுக்கு தடை; யாழில் ஏன் தடை செய்ய முடியவில்லை வர்ணகுலசிங்கம் கேள்வி இலங்கையில் சட்டவிரோத கடற்றொழில்களின் தடை மன்னாரில் நடைமுறையில் உள்ளபோது ஏன் யாழ்ப்பாணத்தில் அவற்றை தடை செய்ய முடியவில்லை என வட மாகாண கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிய காணொளியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்இதேவேளை வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி வழங்கிவந்தால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கபடுவதாகவும் இதனால் சம்மந்தபட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement