மாவட்டங்களுக்கு இடையில் பன்றிகளை கொண்டு செல்வது இன்று (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
பன்றிகளுக்கு பரவும் ஒருவகை வைரஸ் நோய் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
மேற்கு, வடமேற்கு உட்பட பல மாகாணங்களில் இந்த வைரஸ் நோய் பரவி வருவதாகவும், அவர் கூறினார்.
மேலும், இந்த வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நோயினால் உயிரிழந்த பன்றிகளின் இறைச்சியை உண்பது அங்கிகரிக்கப்படவில்லை” என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களுக்கு இடையில் பன்றிகளை கொண்டு செல்ல இன்று முதல் தடை மாவட்டங்களுக்கு இடையில் பன்றிகளை கொண்டு செல்வது இன்று (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.பன்றிகளுக்கு பரவும் ஒருவகை வைரஸ் நோய் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.மேற்கு, வடமேற்கு உட்பட பல மாகாணங்களில் இந்த வைரஸ் நோய் பரவி வருவதாகவும், அவர் கூறினார்.மேலும், இந்த வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நோயினால் உயிரிழந்த பன்றிகளின் இறைச்சியை உண்பது அங்கிகரிக்கப்படவில்லை” என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.