• Oct 30 2024

நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் பந்தற்கால் நாட்டும் நிகழ்வு...!samugammedia

Sharmi / Dec 7th 2023, 2:01 pm
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டும் நிகழ்வும் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இவ்வாலயத்தில் யந்திர பூஜை, பந்தற்கால் நாடும் கிரியைகளுடன் ஆரம்பமாகி 48 நாட்கள் மண்டாபிலாஷக கிரியைகள் இடம்பெற்று, எதிர்வரும் தை மாதம் 22ம் திகதி அன்றும், மறுநாள் 23.01.2024 வரை நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்று 24.01.2024 அன்று மஹாகும்பாபிஷேக பெரும்விழா இடம்பெறவுள்ளது.

பந்தற்கால் நாட்டும் நிகழ்வில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய அறங்காவலர்கள் மற்றும் மகாசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் பந்தற்கால் நாட்டும் நிகழ்வு.samugammedia வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டும் நிகழ்வும் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ்வாலயத்தில் யந்திர பூஜை, பந்தற்கால் நாடும் கிரியைகளுடன் ஆரம்பமாகி 48 நாட்கள் மண்டாபிலாஷக கிரியைகள் இடம்பெற்று, எதிர்வரும் தை மாதம் 22ம் திகதி அன்றும், மறுநாள் 23.01.2024 வரை நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்று 24.01.2024 அன்று மஹாகும்பாபிஷேக பெரும்விழா இடம்பெறவுள்ளது. பந்தற்கால் நாட்டும் நிகழ்வில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய அறங்காவலர்கள் மற்றும் மகாசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement