பங்களாதேஷ் பெட்மிண்டன் செலஞ்ஜ் தொடரில் இலங்கை வீரர் விரேன் நெத்தசிங்ஹ தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
குறித்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட அவர் கனடாவின் சியாடொங் ஷெங்கை எதிர் கொண்டார்.
இந்த போட்டியில் 2க்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இலங்கையின் விரேன் நெத்தசிங்ஹ வெற்றிபெற்றார்.
குறித்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இலங்கை வீரர் ஒருவர் வெற்றிபெறுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் பெட்மிண்டன் செலஞ்ஜ் தொடர் -இலங்கை வீரருக்கு தங்கப் பதக்கம் பங்களாதேஷ் பெட்மிண்டன் செலஞ்ஜ் தொடரில் இலங்கை வீரர் விரேன் நெத்தசிங்ஹ தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.குறித்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட அவர் கனடாவின் சியாடொங் ஷெங்கை எதிர் கொண்டார்.இந்த போட்டியில் 2க்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இலங்கையின் விரேன் நெத்தசிங்ஹ வெற்றிபெற்றார்.குறித்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இலங்கை வீரர் ஒருவர் வெற்றிபெறுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.