• Jun 28 2024

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி!

Tamil nila / Jun 22nd 2024, 9:11 pm
image

Advertisement

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் இன்று இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன.

North Soundயில் இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.


நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் இன்று இந்திய அணியும் பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன.North Soundயில் இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்துள்ளது.இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement