• May 29 2024

பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் பசில் - இலங்கை வரும் நிலையில் மாபெரும் வரவேற்பு..! வெளியான தகவல்

Chithra / Feb 28th 2024, 5:03 pm
image

Advertisement

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்களை இலக்குவைத்து பசில் ராஜபக்ச அடுத்த வாரம் அமெரிக்காவிலிருந்து வரவுள்ளார் என ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரான உதயங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர்,

மார்ச் ஐந்தாம் திகதி இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச வாகனப் பேரணியாக அழைத்து வரப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் பசில் - இலங்கை வரும் நிலையில் மாபெரும் வரவேற்பு. வெளியான தகவல் எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல்களை இலக்குவைத்து பசில் ராஜபக்ச அடுத்த வாரம் அமெரிக்காவிலிருந்து வரவுள்ளார் என ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரான உதயங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர்,மார்ச் ஐந்தாம் திகதி இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச வாகனப் பேரணியாக அழைத்து வரப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement