• Apr 04 2025

சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்ற தெய்வீக முருக நாமம் பஜனை..!

Tamil nila / Dec 20th 2024, 8:52 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வாக தெயவீக முருக நாம பஜனை இடம் பெற்றது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்னசத்துரம்  மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற  தெய்வீக முருகன் நாமம் பஜனையை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் பாடி ஆச்சிரம தொண்டர்கள், பக்தர்களை பரவசமூட்டினார்.


இதில்  கீபோட்  இசையினை  கலைமணி நடேசு செல்வச்சந்திரன் மிருதங்க இசையினை   நாதமணி  க,நந்தகுமாரும் , தபேலா  இசையினை வித்துவான் M.பிரபா ஆகியோரும் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்ற தெய்வீக முருக நாமம் பஜனை. யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வாக தெயவீக முருக நாம பஜனை இடம் பெற்றது.சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்னசத்துரம்  மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்ற  தெய்வீக முருகன் நாமம் பஜனையை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் பாடி ஆச்சிரம தொண்டர்கள், பக்தர்களை பரவசமூட்டினார்.இதில்  கீபோட்  இசையினை  கலைமணி நடேசு செல்வச்சந்திரன் மிருதங்க இசையினை   நாதமணி  க,நந்தகுமாரும் , தபேலா  இசையினை வித்துவான் M.பிரபா ஆகியோரும் வழங்கியிருந்தனர்.இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement