பிக்பாஸ் பிரபலம் திடீர் மரணம் இந்தி பிக்பாஸ் சீசன் 13 இல் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஷெஃபாலி ஜரிவாலா நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய இவர் நேற்று வீட்டில் இருந்த போது திடீரெ நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை மும்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக அவரை வைத்தியசாலையில் பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது இழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தி பிக்போஸ் உலகளவில் பிரபல்யமான தொலைக்காட்சி நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.⭕https://www.facebook.com/share/v/1LfKCnAtp8/