• Apr 20 2026

மாவீரர் வாரத்தில் குடத்தனை வடக்கில் இளைஞர்கள் ஏற்பாட்டில் குருதிக்கொடையளிப்பு

dorin / Nov 26th 2025, 8:57 pm
image

மாவீரர் வாரத்தில் குடத்தனை வடக்கில் குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு குடத்தனை வடக்கு இளைஞர்கள் ஏற்பாட்டில் இன்று காலை 9:00 மணியிலிருந்த 1:00 மணிவரை இடம்பெற்றது.

முன்னதாக மாவீரர்களுக்கு பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் 20 பேர் குருதிக்கொடையளித்தனர்.

மாவீரர் வாரத்தில் குடத்தனை வடக்கில் இளைஞர்கள் ஏற்பாட்டில் குருதிக்கொடையளிப்பு மாவீரர் வாரத்தில் குடத்தனை வடக்கில் குருதிக்கொடையளிக்கும் நிகழ்வு குடத்தனை வடக்கு இளைஞர்கள் ஏற்பாட்டில் இன்று காலை 9:00 மணியிலிருந்த 1:00 மணிவரை இடம்பெற்றது.முன்னதாக மாவீரர்களுக்கு பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் 20 பேர் குருதிக்கொடையளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement