• Mar 19 2025

சிகீரியாவை பார்வையிட சென்ற பிரித்தானியர் மரணம்

Chithra / Mar 17th 2025, 8:54 am
image

 

சிகீரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

78 வயதுடைய பிரித்தானிய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரை காப்பாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.

சிகீரியாவை பார்வையிட சென்ற பிரித்தானியர் மரணம்  சிகீரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.78 வயதுடைய பிரித்தானிய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவரது உயிரை காப்பாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement