• Mar 26 2026

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்ற புத்தரிசி விழா !

Ziya / Mar 25th 2026, 4:14 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா 23.திங்கட்கிழமை வற்றாப்பளைகண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது 


முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பிரான்சிஸ் கனியூட், தலமையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில்  பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்று கறியமுதம் பரிமாறி 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா சிறப்பாக   இடம்பெற்றிருந்தது 


குறித்த நிகழ்வில்   முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்தி குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி இமக்குலேற்றா புஷ்பானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்கள்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்ற புத்தரிசி விழா முல்லைத்தீவு மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா 23.திங்கட்கிழமை வற்றாப்பளைகண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பிரான்சிஸ் கனியூட், தலமையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில்  பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்று கறியமுதம் பரிமாறி 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா சிறப்பாக   இடம்பெற்றிருந்தது குறித்த நிகழ்வில்   முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்தி குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி இமக்குலேற்றா புஷ்பானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement