• Sep 19 2024

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - எதிர்க்கட்சி எடுத்த அதிரடித் தீர்மானம்! samugammedia

Chithra / Nov 21st 2023, 10:14 am
image

Advertisement


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(21) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் 3 ஆம்  வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - எதிர்க்கட்சி எடுத்த அதிரடித் தீர்மானம் samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(21) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் 3 ஆம்  வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement