• Apr 02 2025

திடீரென தீப்பற்றி எரிந்த பஸ் - குருநாகலில் பதற்றம்..!

Chithra / Mar 27th 2024, 2:36 pm
image

 


இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தில்  திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

மாதம்பையிலிருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன் பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த  குருநாகல் தீயணைப்பு பிரிவினர்  தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திடீரென தீப்பற்றி எரிந்த பஸ் - குருநாகலில் பதற்றம்.  இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று குருநாகல் மல்கடுவாவ பிரதேசத்தில்  திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.மாதம்பையிலிருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன் பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.பின்னர் அங்கு வந்த  குருநாகல் தீயணைப்பு பிரிவினர்  தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement