• Jun 15 2025

வீட்டின் கூரையை உடைத்து விழுந்த பேருந்து- அதிரவைத்த கோர விபத்து!

Thansita / Jun 14th 2025, 10:56 am
image

மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத - அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து  வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விபத்தானது இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது

 குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வீட்டின் கூரையை உடைத்து விழுந்த பேருந்து- அதிரவைத்த கோர விபத்து மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத - அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து  வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விபத்தானது இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement