இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்க தற்போது ரயில் பருவக்கால சீட்டுக்களைப் பயன்படுத்தலாம் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
டித்வா சூறாவளியினால் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்தார்.
எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ்களில் பயணிக்க ரயில் பருவக்கால சீட்டுக்கள் செல்லுபடியாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.
ரயில் பருவ சீட்டுகளில் இனி பேருந்து பயணம் வெளியான அறிவிப்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிக்க தற்போது ரயில் பருவக்கால சீட்டுக்களைப் பயன்படுத்தலாம் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.டித்வா சூறாவளியினால் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்தார்.எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ்களில் பயணிக்க ரயில் பருவக்கால சீட்டுக்கள் செல்லுபடியாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.