• Jan 23 2025

வாய்க்காலுக்குள் புரண்டு விபத்துக்குள்ளான கெப் வாகனம்

Chithra / Jan 22nd 2025, 11:41 am
image

 

மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் புரண்டு விழுந்து சிறிய ரக கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை (22) காலை இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கெப் ரக வாகனமே இந்த விபத்தினை எதிர்நோக்கியுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தோர், சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


வாய்க்காலுக்குள் புரண்டு விபத்துக்குள்ளான கெப் வாகனம்  மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் புரண்டு விழுந்து சிறிய ரக கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.இச்சம்பவம் இன்று புதன்கிழமை (22) காலை இடம் பெற்றுள்ளது.மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கெப் ரக வாகனமே இந்த விபத்தினை எதிர்நோக்கியுள்ளது.இவ்விபத்து சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தோர், சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement