• Jan 07 2025

வித்தியாசமான சைக்கிளில் சுத்திதிரியும் கனடா தம்பதிகள்- ஆச்சரியத்துடன் பார்வையிடும் மக்கள்!

Tamil nila / Dec 14th 2024, 8:43 pm
image

வித்தியாசமான சைக்கிளில் சுத்திதிரியும் கனடா தம்பதிகள் தொடர்பில் பலரும் வியந்து பார்வையிட்டு வருகின்றார்கள்.


அதாவது கனடா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்கு  வருகைதந்த கனடா நாட்டு தம்பதிகள் வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்

குறித்த சம்பவமானது, இன்று  மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். 


வித்தியாசமான துவிச்சக்கர வண்டி இணைப்பை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்


சிலர் கைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

வித்தியாசமான சைக்கிளில் சுத்திதிரியும் கனடா தம்பதிகள்- ஆச்சரியத்துடன் பார்வையிடும் மக்கள் வித்தியாசமான சைக்கிளில் சுத்திதிரியும் கனடா தம்பதிகள் தொடர்பில் பலரும் வியந்து பார்வையிட்டு வருகின்றார்கள்.அதாவது கனடா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்கு  வருகைதந்த கனடா நாட்டு தம்பதிகள் வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்குறித்த சம்பவமானது, இன்று  மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். வித்தியாசமான துவிச்சக்கர வண்டி இணைப்பை மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்சிலர் கைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement