• Apr 03 2025

பருத்தித்துறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் மீட்பு!

Tamil nila / Jul 3rd 2024, 10:46 pm
image

இன்றையதினம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை - புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒருதொகை மீட்கப்பட்டன.

இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பன மீட்கப்பட்டன.

இருப்பினும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை. பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




பருத்தித்துறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் மீட்பு இன்றையதினம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை - புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒருதொகை மீட்கப்பட்டன.இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பன மீட்கப்பட்டன.இருப்பினும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை. பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement