• Dec 03 2024

தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீ பற்றி எரிந்த கார்!

Chithra / Dec 2nd 2024, 1:18 pm
image

கொழும்பு நோக்கிச் சென்ற கார் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்தது.

தெற்கு அதிவேக வீதியில் 66.6 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த தீ விபத்து நேற்ற (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.


தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீ பற்றி எரிந்த கார் கொழும்பு நோக்கிச் சென்ற கார் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்தது.தெற்கு அதிவேக வீதியில் 66.6 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்து நேற்ற (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தெற்கு அதிவேக வீதி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement