• Dec 11 2024

கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவன பாதுகாப்பு சுவரில் மோதிய கார்!

Chithra / Nov 11th 2024, 11:40 am
image

 

கொழும்பு - லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு சுவரில் இன்று அதிகாலை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது சாரதி மாத்திரமே காரில் இருந்ததாகவும், அவருக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தினால் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு சுவர் பலத்த சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவன பாதுகாப்பு சுவரில் மோதிய கார்  கொழும்பு - லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு சுவரில் இன்று அதிகாலை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது சாரதி மாத்திரமே காரில் இருந்ததாகவும், அவருக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தினால் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு சுவர் பலத்த சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement