• May 16 2025

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் மோதி விபத்து..!

Sharmi / May 15th 2025, 1:41 pm
image

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியில் உள்ள மலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக லிந்துலை பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .

இந்த விபத்ச் சம்பவம்  நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த காரை சட்டத்தரணி ஒருவர் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

எனவே  வேகக் கட்டுப்பாட்டை இழந்து  கார் மலைப்பாதையில் மோதியதில் விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. 

இவ் விபத்தில் சட்டத்தரணிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் மோதி விபத்து. நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியில் உள்ள மலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக லிந்துலை பொலிஸார்  தெரிவித்துள்ளனர் . இந்த விபத்ச் சம்பவம்  நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த காரை சட்டத்தரணி ஒருவர் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகின்றது. எனவே  வேகக் கட்டுப்பாட்டை இழந்து  கார் மலைப்பாதையில் மோதியதில் விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. இவ் விபத்தில் சட்டத்தரணிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement