• Nov 22 2024

ஆயிரம் ரூபாவாக குறைந்த கேரட் விலை...! வெளியான காரணம்...!samugammedia

Sharmi / Jan 18th 2024, 11:46 am
image

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக கரட் ,லீக்ஸ், கத்தரி, வெங்காயம், கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்  கடந்த வாரம் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் இன்றையதினம்(18)  சடுதியாக 1000 ரூபாயாக குறைந்துள்ளது.

அதன்படி இன்று (18) பேலியகொடை வர்த்தக நிலையத்தில் ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 1000 ஆக பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஏனைய மரக்கறிகள் தொடர்ந்தும் ஐநூறு ரூபாவை தாண்டிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயிரம் ரூபாவாக குறைந்த கேரட் விலை. வெளியான காரணம்.samugammedia நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.குறிப்பாக கரட் ,லீக்ஸ், கத்தரி, வெங்காயம், கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில்  கடந்த வாரம் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் இன்றையதினம்(18)  சடுதியாக 1000 ரூபாயாக குறைந்துள்ளது.அதன்படி இன்று (18) பேலியகொடை வர்த்தக நிலையத்தில் ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 1000 ஆக பதிவாகியுள்ளது.அதேவேளை, ஏனைய மரக்கறிகள் தொடர்ந்தும் ஐநூறு ரூபாவை தாண்டிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement