இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 99 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 60 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 85 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபாய் 93 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 51 சதம், விற்பனை பெறுமதி 312 ரூபாய் 13 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 74 சதம் விற்பனை பெறுமதி 336 ரூபாய் 71 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 54 சதம், விற்பனை பெறுமதி 209 ரூபாய் 34 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபாய் 70 சதம், விற்பனை பெறுமதி 190 ரூபாய் 10 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 61 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபாய் 50 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 87 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 95 சதம்.
இன்றைய நாணயமாற்று விகிதம்- இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 99 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 60 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 85 சதம் விற்பனை பெறுமதி 377 ரூபாய் 93 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 51 சதம், விற்பனை பெறுமதி 312 ரூபாய் 13 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 74 சதம் விற்பனை பெறுமதி 336 ரூபாய் 71 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 54 சதம், விற்பனை பெறுமதி 209 ரூபாய் 34 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபாய் 70 சதம், விற்பனை பெறுமதி 190 ரூபாய் 10 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 61 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபாய் 50 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 87 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 95 சதம்.