• Dec 26 2024

இலங்கையிலுள்ள இந்தியன் வங்கிக்கு அபராதம் விதித்த மத்திய வங்கி..!

Chithra / Dec 25th 2024, 1:46 pm
image

 

இலங்கையில் உள்ள இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. 

2006 ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க இலங்கை நிதிப் பரிவர்த்தனை அறிக்கைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதமை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அபராதம் விதித்துள்ளது. 

அதற்கமைய, தங்களுக்கு இரண்டு மில்லியன் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. 

இலங்கையிலுள்ள இந்தியன் வங்கிக்கு அபராதம் விதித்த மத்திய வங்கி.  இலங்கையில் உள்ள இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க இலங்கை நிதிப் பரிவர்த்தனை அறிக்கைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதமை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அபராதம் விதித்துள்ளது. அதற்கமைய, தங்களுக்கு இரண்டு மில்லியன் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement