• Sep 19 2024

யாழில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 10:41 am
image

Advertisement

சட்டத்திற்கான மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி  செய்தவர்களுக்கான சான்றிதழ் வழஙகும் நிகழ்வு இன்று (13) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஆரம்பமானது.

இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக ஊர்காவற்துறை பிரதேச செயளாளர் மஞ்சுளாதேவி சதிசனும் ; சிறப்பு விருந்தினராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் ; கௌரவ விருந்தினர்களாக மனித உரிமை ஆலோசகர் ருக்கி பெர்ணாண்டோவும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் நூறு மணித்தியாலங்களை உள்ளடக்கிய 6 மாத கால சட்ட மற்றும் மனித உரிமை கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 22 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




யாழில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.samugammedia சட்டத்திற்கான மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமை தொடர்பான கற்கை நெறிகளைப் பூர்த்தி  செய்தவர்களுக்கான சான்றிதழ் வழஙகும் நிகழ்வு இன்று (13) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஆரம்பமானது.இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக ஊர்காவற்துறை பிரதேச செயளாளர் மஞ்சுளாதேவி சதிசனும் ; சிறப்பு விருந்தினராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் ; கௌரவ விருந்தினர்களாக மனித உரிமை ஆலோசகர் ருக்கி பெர்ணாண்டோவும் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் நூறு மணித்தியாலங்களை உள்ளடக்கிய 6 மாத கால சட்ட மற்றும் மனித உரிமை கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 22 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement