• Apr 04 2025

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினரின் அறிவிப்பு!

Tamil nila / Aug 30th 2024, 8:13 pm
image

எரிபொருட்களின் விலைகள் மீள்திருத்தம் செய்யப்படும்பொழுது, மீள்திருத்தம் இடம்பெறும் தினங்களில், தங்களால் கொள்வனவு செய்யப்படும் எரிபொருட்களின் பட்டியலிலுள்ள விலையினை விட மீள்திருத்தம் செய்யப்பட்ட விலை குறைவாக காணப்பட்டால், வேறுபடும் தொகையினை எமது கூட்டுத்தபானம் தங்களுக்கு மீள்செலுத்தும் விதமாகவும், குறைவாக காணப்பட்டால் வேறுபடும் தொகையினை தாங்கள் எமது கூட்டுத்தபானத்திற்கு மீள்செலுத்தும் விதமாகவும் ஒரு முறைமை ஒன்று எமது கூட்டுத்தாபான முகாமைதத்துவ சபையால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானம் எடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினரின் அறிவிப்பு எரிபொருட்களின் விலைகள் மீள்திருத்தம் செய்யப்படும்பொழுது, மீள்திருத்தம் இடம்பெறும் தினங்களில், தங்களால் கொள்வனவு செய்யப்படும் எரிபொருட்களின் பட்டியலிலுள்ள விலையினை விட மீள்திருத்தம் செய்யப்பட்ட விலை குறைவாக காணப்பட்டால், வேறுபடும் தொகையினை எமது கூட்டுத்தபானம் தங்களுக்கு மீள்செலுத்தும் விதமாகவும், குறைவாக காணப்பட்டால் வேறுபடும் தொகையினை தாங்கள் எமது கூட்டுத்தபானத்திற்கு மீள்செலுத்தும் விதமாகவும் ஒரு முறைமை ஒன்று எமது கூட்டுத்தாபான முகாமைதத்துவ சபையால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானம் எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement