பாலஸ்தீன மக்களுடனான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன முன்னிலையில் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரியவிடமிருந்து இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட் அவர்களினால் இந்த நன்கொடை பெறப்பட்டது.
சிலோன் டீ பலஸ்தீன மக்களுக்கு நன்கொடை.samugammedia பாலஸ்தீன மக்களுடனான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன முன்னிலையில் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரியவிடமிருந்து இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட் அவர்களினால் இந்த நன்கொடை பெறப்பட்டது.