• Dec 14 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம்?

Sharmi / Nov 25th 2024, 10:03 am
image

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் இருந்து சஜித் பிரேமதாசவை நீக்கிவிட்டு அப்பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வெளியான தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  ஹேஷா விதானகே இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவி மாற்றம் தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.

அதேவேளை, எதிரணியை சீர்குலைக்கும் வகையில் இந்த தகவல் பரப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் இருந்து சஜித் பிரேமதாசவை நீக்கிவிட்டு அப்பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வெளியான தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  ஹேஷா விதானகே இவ்வாறு தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவி மாற்றம் தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.அதேவேளை, எதிரணியை சீர்குலைக்கும் வகையில் இந்த தகவல் பரப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement