• May 11 2024

முட்டையின் விலையில் மீண்டும் மாற்றம்!

Egg
Sharmi / Jan 30th 2023, 10:18 am
image

Advertisement

முட்டை ஒன்றின் விலை மேலும் குறைக்கப்படலாம் என அனுராதபுரம் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார, முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையிலும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முட்டையின் விலையில் மீண்டும் மாற்றம் முட்டை ஒன்றின் விலை மேலும் குறைக்கப்படலாம் என அனுராதபுரம் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார, முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையிலும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement