• Apr 03 2025

மதுபானசாலை மூடப்படும் நேரத்தில் மாற்றம்..! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Chithra / Dec 1st 2023, 12:48 pm
image

 

மதுபானசாலை மூடப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார்.

இதுவரை இரவு 9 மணி வரை திறக்கப்படும் மதுபானசாலைகளை மூடும் நேரம், சில மணித்தியாலங்களுக்கு அதிகரிக்கப்படும் என தெரிய வருகின்றது.

கலால்வரி திணைக்கள பரிசோதகர்களின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

மதுபானசாலை மூடப்படும் நேரத்தில் மாற்றம். அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு  மதுபானசாலை மூடப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார்.இதுவரை இரவு 9 மணி வரை திறக்கப்படும் மதுபானசாலைகளை மூடும் நேரம், சில மணித்தியாலங்களுக்கு அதிகரிக்கப்படும் என தெரிய வருகின்றது.கலால்வரி திணைக்கள பரிசோதகர்களின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement