Jaffna MICE Expoவின் தொடக்க விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் நகரிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஆரம்பமாகியது.
வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள 45 அதிகாரிகள் மற்றும் உள்ளூர் விற்பனையாளர்களுடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
இந் நிகழ்வினை இலங்கை மாநாட்டுப் பணியகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துல சேன மற்றும் இலங்கை மாநாட்டுப்பணியகத்தின் தலைவர் திசும் ஜயசூர்ய உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
யாழில் இடம்பெற்ற Jaffna MICE Expoவின் தொடக்க விழா.samugammedia Jaffna MICE Expoவின் தொடக்க விழா இன்று காலை 9 மணிக்கு யாழ் நகரிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஆரம்பமாகியது.வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள 45 அதிகாரிகள் மற்றும் உள்ளூர் விற்பனையாளர்களுடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந் நிகழ்வினை இலங்கை மாநாட்டுப் பணியகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன. இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துல சேன மற்றும் இலங்கை மாநாட்டுப்பணியகத்தின் தலைவர் திசும் ஜயசூர்ய உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.