• Aug 07 2025

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

Chithra / Aug 7th 2025, 3:41 pm
image

 

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இறுதியாக 2024 மே மாதம் ஆர்கியா ஏர்லைன்ஸ், இலங்கைக்கான சேவை தொடர்ந்தது.

இந்த நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து கொழும்புக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி, ஆர்கியா இஸ்ரேலிய ஏர்லைன்ஸ், தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளது. 

கோடை காலத்திற்கு விமான நிறுவனம் வாராந்திர விமானப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளது.

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்  எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.இறுதியாக 2024 மே மாதம் ஆர்கியா ஏர்லைன்ஸ், இலங்கைக்கான சேவை தொடர்ந்தது.இந்த நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து கொழும்புக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி, ஆர்கியா இஸ்ரேலிய ஏர்லைன்ஸ், தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளது. கோடை காலத்திற்கு விமான நிறுவனம் வாராந்திர விமானப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement